Thursday, February 28, 2008

சுருக்கல் - 'வெள்ளை காகிதம்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

வெள்ளை காகிதம்..

பிரிண்டரில் நுழைந்த வெள்ளை காகிதமாய்
உன்னில் நுழைந்தேன்!
உன் அச்சுகள் என்னில் பதிய..
அர்த்தம் பெற்றதாய் உணர்கிறேன்!

3 comments:

Unknown said...

Kanathil vizhundha acchha?..:) naan araivadhai sonnen.

நாகு (Nagu) said...

நல்லா இருந்த பையன். திடீர்னு இப்படி ஆயிட்டான். ஏதோ போகப்போக சரியா போவும்னு பாத்தா முத்திக்கிட்டு இருக்கு :-)

Magesh said...

@ prem..
innum paakave illa..athanalaa innum aethum nadakala..

@நாகு..
என்ன இப்படி சொல்லிடீங்க? :)