Saturday, May 3, 2008

சுருக்கல் - 'காயாகி..கனியாகி..பூவாகி..'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

காயாகி..கனியாகி..பூவாகி..

உறங்கும் போது பேசுகிறேன்..
பேசும் போது உறங்குகிறேன்..
காதோரம் செல்(ல) வண்டின் ரீங்காரம்..
என் காய்ந்த மனமும் கனிந்து பூவானதே!

8 comments:

சதங்கா (Sathanga) said...

சுருக்கல் ... ம்.... அசத்தலாத் தான் இருக்கு !!! வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள் நண்பரே.

... said...

Wow Musey is Back!!!!

Romba nalla irukku Musey!!! Officela neriya velainu evalo azhaga solli irukeenga.
Chell vandu[:)] romba torturo.....

Unknown said...

onnume puriyale

Magesh said...

@ sathanga..
pinnootahukku nandri! niraya ezhuthigiren!

Magesh said...

@...
nallavane..thanks for ur comments..torture june 23 appuram thaan :P , ippo ellam internet access illa..enna panna :(

Magesh said...

@ barath..
neenga adikkura comment ellame orey maathiri thaan irukku...'onnume puriyala' apdeenu..aen ungalukku mattum appadi?

Unknown said...

very true..:)

சாணக்கியன் said...

*/காயாகி..கனியாகி..பூவாகி.. */

இது எந்த orderலயும் சரியா வரலையே...

பூவாகி, காயாகி, கனியாகி...

ரிவர்ஸ்ல...

கனியாகி, காயாகி, பூவாகி....
???