Tuesday, March 25, 2008

சுருக்கல் - 'ஒரு துளி பொட்டு'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

ஒரு துளி பொட்டு..

அழகே!
உன் நெற்றியில் ஓயாமல் விளையாடிய ஒற்றை முடி..
அது சிந்திய வியர்வை துளிதானோ உன் நெற்றிப்பொட்டு?

1 comment:

சாணக்கியன் said...

கவிதை ஒகே. படம்தான் சரியில்லடா....