Tuesday, March 25, 2008

சுருக்கல் - 'சலசலப்பு'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

சலசலப்பு..

பெண்ணே!
உன் மெல்லிய பாதம் தரையை தழுவ..
காய்ந்த சருகும் சலசலத்தது
என் மனம் எம்மாத்திரம்?

1 comment:

சாணக்கியன் said...

அற்புதம்... at last you have written a கவிதை... :-)