Saturday, July 12, 2008

சுருக்கல் - 'ஆறுதல்...'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

ஆறுதல்..

உறங்காமல் துரத்தும் நினைவுகளால்
விழிகள் மூட மறுக்க..
அவ்வப்போது கண்ணீர் துளிகள்!
குடை பிடித்த இமைகள்
ஆறுதலாய் அணைத்து முத்தமிட..
துளிகள் தொலைந்து தூக்கம் தழுவியது!

3 comments:

... said...

Enna Musey innuma romba neram officela velai seyareenga?? Very bad!!!

Unknown said...

Wow...super...ippa dhan thodaichu thoonga vaikka aal vandhathche...

சாணக்கியன் said...

நீ எழுதறதில்லைனு நெனைச்சேன்... sweet surprise....