Wednesday, December 19, 2007

தும்பிக்கைக்கு கை கொடுப்போம்!


ஆசிய யானைகளைப் பற்றி பழனி மோகன் என்பவர் ஒரு புகைப்பட மி்ன்புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம்! அவரது வெளியீட்டின் இணையதளம் இதோ www.elephantsofasia.com

தும்பிக்கைக்கு நம்பிக்கை எனும் கை கொடுப்போம்!!

No comments: