Thursday, January 3, 2008
வந்துட்டான்யா வந்துட்டான்யா!
தமிழ் திரையுலகம் கொடுத்த சிரிப்பு 'வெடி'முத்து, வடிவேலு. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இவர் நகைச்சுவையை விரும்புவர். வெண்ணிறாடை மூர்த்தி பாணியில் சொன்னால், படத்துல இவர பார்த்த உடனே குபீர்ன்னு சிரிப்பு பீய்ச்சிக்கிட்டு வரும்.
இவரின் வெற்றிக்கு காரணம் இவரது மதுரை தமிழும், மக்களை கவரும் வசனங்களும் தான். தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், மக்கள் தங்களது தினசரி வாழ்கையில் இவரது வசனங்களை உபயோகப்படுத்தாமல் இருக்க மாட்டர். உதாரணத்துக்கு 'கிளம்பிடான்யா கிளம்பிடான்யா', 'இப்பவே கண்ண கட்டுதே', 'ரொம்ப நல்லவன்னு சொல்லிடான்மா', 'என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே', 'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்டு வீக்கு' போன்ற வசனங்கள் மி்கவும் பிரபலம்.
வரும் பொங்கலன்று இவர் கதாநாயகனாக நடித்த 'இந்திர லோகத்தில் ந அழகப்பன்' படம் வெளியாகின்றது. இப்படம் வெற்றி பெற நமது வாழ்த்துகள்!
Labels:
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Adhutha super star Vedivelu vazhigainu thalaipu vechirukalam:-)
haha..Afghanistanla irunthu vantha nallavanukku lolla paaru, lolaayi thanatha paaru, egathaalatha paaru..
But do remember that we have another blockbuster coming up for Pongal...
Post a Comment