Monday, January 7, 2008
போங்கு ஆட்டம்!
அண்மை காலமாக சிறப்பான ஆட்டம் ஆடி வருகிறார் நமது வங்கப்புலி கங்குலி. சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக ஆடி வந்த போது, போங்கு அடித்து இவரை அவுட் ஆக்கிவிட்டனர் ஆஸி வீரர்கள். கிளார்க் அப்பீல் செய்த போது, கங்குலி விக்கெட்டை விட்டு நகராமல் நின்றார். முதல் இன்னிங்ஸில் சைமண்ட்ஸ் பாணியை பின்பற்றுகிறாரோ என்று எண்ணினேன். ஆனால் பின்பு தான் அவர் அவுட் இல்லை என்று உணர்ந்தேன். என்ன கொடுமை பென்சன் இது ? மூன்றாவது அம்பயரிடம் அவுட் கேட்காமல், பாண்டிங்கிடம் அவுட் கேட்டால் அது நியாயமா ?
மொத்தத்தில், இந்திய அணி தோல்வியை தவிர்த்திருக்கலாம். இப்போது சின்னப்புள்ளதனமாக அழுதுகொண்டு குறை சொல்லிகொண்டிருக்கிறார்கள்.
Labels:
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
At the end of the day I feel pity for kumble's hard work and efforts to save the match.
After all it looked like they needed only an over to clean the tail.
Maybe we should concentrate on our tail-enders batting skills.
I agree. Even if they cannot score, they should atleast know how to survive.
Yenna kodumai Benson idhu? is the top statement in the lines of C.Muki!
Post a Comment