Wednesday, January 16, 2008

சுருக்கல் - 'கடிகார அலறல்'



எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

கடிகார அலறல்..

என் படுக்கை அறை கடிகாரமே!
காணாததைக் கண்டது போல்
தினமும் ஒரு முறையாவது அலறுகிறாய்
உனக்கொரு செய்தி..
நான் இன்னும் பிரமச்சாரி தான்!

1 comment:

சின்னப் பையன் said...

அதான் நீங்க பிரம்மச்சாரின்னு அதன் தலையிலே அடிச்சி சத்தியம் செய்றீங்களே... அப்பவும் அதுக்கு புரியலியா!!!!