பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா பாக்யராஜ், தற்கொலைக்கு முயன்றதாக தகவல். காதல் தோல்வி என்றும் பரவலாக செய்தி.
ஒரு துணிச்சலான முடிவை எடுக்க சிரஞ்சீவியின் மகளை பார்த்தாவது இவர் கற்றுக்கொண்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் அவப்பெயரும் துயரமும் தாய் தந்தையருக்குத் தான்!
5 comments:
அடப்போங்கப்பா சிரஞ்சீவி மகள் செஞ்சது பெரிய வீரச்செயலாக்கும்...??
18 வருஷம் வளத்த அப்பா மேலயே கேஸ் போட்டு சந்தி சிரிக்க வச்சாச்சு... அதுக்காக தற்கொலை பண்ணிக்கிறதும் கோழைத்தனம்தான்... உணர்ச்சிவசத்தால் எடுக்கும் முடிவு உருப்படாதுனு எங்க ஆத்தா என்னைக்கோ சொல்லியிருக்கு :-)
கருப்ப அண்ணே.. நீங்க சொல்றது 100% உண்மை!
எமோஷன் அப்டீனு சொன்ன ஒடனே பழனி படத்துல பரத் விட்ற பஞ்ச் தான் ஞாபகம் வருது. 'எங்கக்கா எமோஷன் ஆனா நான் டென்ஷன் ஆயிடுவேன்' அப்டீங்கறது தான் டயலாக் (கூடவே பின்னிசைல 'பழனியப்பா ஞான பழம் நீயப்பா..' பாட்டு ரீமிக்ஸ் வேற - கொடுமடா சாமி). இங்க இந்த பொண்ணோட தம்பி டென்ஷன் ஆனான்னு தெரியல, ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு!
Muse I dont see ur comment any relevant to the original comment.
-angry fan
Appo saranya suiside panathukku padula Pazhani padam pathirukalamnu solreengala??
yes. she would have felt this.
"when everybody struggles so hard in life to do something that will keep others remember you why should I end my life like this".
hero of the film did not have any dupe for his action scenes like other big heroes do.
Post a Comment