Saturday, January 26, 2008

சுருக்கல் - மண் வாசனை


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

மண் வாசனை..

பெண்ணே!
நீ அழகிய மழை மேகம்!
மண்ணாக இருந்து அன்னார்ந்து பார்க்கிறேன்!
மழையாக வந்து வாசம் சேர்ப்பாயா ?

9 comments:

சாணக்கியன் said...

இது உங்களது கற்பனையில் உதித்த உருவகமாயினும் இதில் சில முரண் அல்லது பொருட்குற்றம் இருக்கிறது.

பாரம்பரியமாக பெண்ணை பூமிக்கும் மழையையும் ஒப்பிடுவதுதான் மரபு. அது உடலியல் காரணத்தினால்!

'பூமியே பூமியே பூ மழை நான் தூவவா?' என நாயகன் விளிக்க,
'மேகமே மேகமே என்னிடம் அதைக் கேட்பதா' என நாயகி அனுமதியை வெட்கத்தோடு குறிப்பால் உணர்த்துகிறாள்.

இரண்டாவதாக, பிஹேவியரல் சயின்ஸ் (நடத்தையியல்?) படி பார்த்தால் வண்டுதான் எப்போதும் பூவிருக்கும் இடத்திற்கு செல்லுமே தவிர பூ வண்டை நோக்கி வரா.

எனக்கு தோன்றியதை சொல்கிறேன்!!

Trillionaire said...

Masterpiece. Different thoughts.

Question: Do you choose a picture and then the surukkal or write a surukkal and then search for a picture? I assume the former..

... said...

Kavidai kavidai... Adade Pinnararya pinrarya note panungapa note panungapa. :-)

Magesh said...

@ சாணக்யனே, உங்கள் பின்னூட்டுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மரபை மீறியது தானே புதுக்கவிதை ? காற்றிடம் மண் தூதுவிட, மேகம் அதை ஏற்று செவி சாய்த்து என்று இக்கவிதைக்கு அடித்தளம் போடுங்கள். பிஹேவியரல் சயின்ஸ் படியும் வோர்கௌட் (workout) ஆகும் :) !

Magesh said...

@ trillionare..no i write and then choose the picture!

Magesh said...

@ nallavane..mikka nandri!

Satheesh Selvaraj said...

When did magesh become like this? :)

anways.. good one magesh!!!

Unknown said...

utkarndhu yosippangalo?

Trillionaire said...

adhellam kavignargalukku dhaan paa theriyum!